Select a page

ஆன்மீகம் மற்றும் பொருள் சார்ந்த உணவு

புரியாமல் படிப்பது 

குர்ஆனைப் புரியாமல் படிப்பது மிக ருசியான உணவை சுவை உணர்வின்றி உண்ணுவதற்கு ஒப்பானது – மிகச்சிறப்பான வசனங்களைப் படிப்பீர்கள் ஆனால் அவற்றின் தாக்கத்தை இழப்பீர்கள்.

மொழிபெயர்ப்புகளிலிருந்து படிப்பது 

ஒருவர் மொழிபெயர்ப்புகளிலிருந்து படிப்பது ஒரு பார்வையிழிந்த மனிதன் மிக அற்புதமான தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு சமம்;  சுற்றிக்காட்டுபவர் மொழிபெயர்ப்பாளர், தோட்டத்தின் அழகு அசல் (மூல) குர்ஆன். மொழிபெயர்ப்பாளர் எத்தனை தான் முயன்றாலும், தூய அரபியின் தாக்கத்தை அவரால் உணர முடியாது.

இதற்கு தீர்வு: அரபி படியுங்கள்! 

புதிதாகப் படிப்பவர் முதல் முயற்சியிலேயே அத்தனை அழகையும் பெற முடியாது, ஆனால், அவர் அரபியை புரிந்து கொள்ளத் தொடங்கியவுடனே, நிச்சயமாக ஒரு முழுமையான புது உலகில் நுழைவார்.  மேலும் அவர் தொடர்ந்து படிக்கும்போது, அல்லாஹ் அவரை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வான்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online