Select a page

இப்போது படிக்கத் தொடங்குங்கள்!

குர்ஆனை எளிதாகப் படிக்க வேண்டுமென்றால் உங்கள் அரபி சொல்வளத்தை விரிவாக்க வேண்டும். இதற்கு மிக சிரமமில்லாத, திறன் மிக்க வழி, புதிய சொற்க்களைக் கற்கும் போது, குர்ஆனிலிருந்தும் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சொற்களை உங்கள் மூளையில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்

படிப்பது சொற்களை உங்கள் மூளையில் பதிய வைக்க உதவும், மேலும், இந்த சொற்களை மீண்டும், மீண்டும் பார்ப்பது அங்கேயே தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.  இது படிப்பில் உங்களுக்குள்ள தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

சொற்களின் பொருளை அகராதியில் பார்க்கும் முன், ஊகிக்க முயலுங்கள்.  ஒரு புதிய சொல்லின் பொருள் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது, இடத்திற்கு ஏற்றபடி யூகிக்க முயல்வது, பிறகு அதன் பொருளை  அகராதியில் பார்ப்பதன் மூலம், உங்கள் மனதை திறன்மிக்க  கற்றலுக்கு தயார் செய்ய முடியும் என ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

மகத்தான புத்தகங்கள் மகத்தான படிப்பாளிகளை உருவாக்குகிறது         உங்களுக்கு ஒரு (பிரயோஜனம்) சாதகம் இருக்கிறது – இது வரை யாரும் எழுதாத ஒரு மிகச்சிறந்த புத்தகத்திலிருந்து நீங்கள் படிக்கிறீர்கள்!  இது மட்டுமே, நீங்கள் மேலே படிப்பதற்கு தயார் செய்வதற்கு உங்களுடைய அறிவை பலப்படுத்தும்.

குர்ஆனைப் படிப்பதிலும், பரப்புவதிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அல்லாஹ் (சுபஹ்) வளமாக ஆசிர்வதிப்பானாக. ஆமீன்.


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online