Select a page

உங்களுக்குப்பிடிக்காத ஒன்றைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்?

 

NL0236 1

நீங்கள் விரும்பாத ஒன்று நிகழும்போது அல்லது உங்களுடைய முயற்சியில் தோல்வியடைந்தால், ‘கத்தரல்லாஹு மாஷா’அ ஃப’அல்’ (‘அல்லாஹ் தான் நாடியதை விதித்தான்.  அதன்படி செய்கிறான்.’) என கூறி, ஒரு சுன்னத்திற்கு புத்துயிர் கொடுங்கள்.

-       அடுத்த முறை, நீங்கள் விரும்பாத ஒன்று நடந்தால், அல்லது தோல்வியடைந்தா, ‘இப்படி செய்திருந்தால்’ என்று கூறுவதைத் தவிருங்கள்.

-       மாறாக, அது அவனுடைய விதி என்பதை ஒப்புக் கொண்டு, உங்களுடைய நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்து, அவன் நாடியவற்றைச் செய்வான் என்பதை அங்கீகரிப்பதன் மூலம்  உங்களுடைய பணிவைக் காட்டுங்கள்.

-       மற்றவர்களுக்கும்  ‘கத்தரல்லாஹு வ மாஷா’அ ஃப’அல்’ என கூறும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்!


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online