Select a page

உங்கள் இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்

 

திட்டமிட தவறுதல், தவறுவதற்கு திட்டமிடுதல்!

வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்!  உங்களுக்கு படிக்க நேரமே இல்லை என நீங்கள் எண்ணினால், இந்த உதாரணங்களைப் பாருங்கள்:

தினசரி இலக்கு: 15 நிமிடங்கள் பாட நேரம் (ஒளிப்படம் பார்த்தல், பாடம் படித்தல், அரபியில் உரக்க பேசி பழகுதல் அடங்கலாக).

வாராந்திரஇலக்கு: ஒரு மணி நேரம், நீங்கள் படித்தவற்றை பயன்படுத்தி குர்ஆன் வாசித்தல் மற்றும், மனப்பாடம் செய்தல். நீங்கள்

மாதாந்திரஇலக்கு: ஐந்து பாடங்களை முடித்தல் அல்லது ஒரு சூராவை மனப்பாடம் செய்து அதன் பொருளை புரிந்து கொள்ளுதல்.

வருடாந்திரஇலக்கு: 50% குர்ஆன் சொற்க்களை (குறும்பயிற்சி) (திறம்பட)முடித்து அடுத்த வகுப்புக்குபெயரைப் பதிவு செய்யுங்கள்!

அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனைக் கற்று அதை பரப்புவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வளமாக ஆசி வழங்குவானாக.  ஆமீன்.

“நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அதை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்.”(அல் குர்ஆன் 3:79)


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online