Select a page

சூரத்துல் அஸ்ர்: குர்’ஆனுடைய கல்வித் திட்டம்

al asr

காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).   [அல்குர்’ஆன்சூரத்துல்அஸ்ர் 103]

 

தொழுகையில் ‘கவனமுடன்’ இருக்கும்முயற்சியில்நம்மில்பலர்இந்தசிறிய, இனியசூராவைமன்னம்செய்திருக்கிறோம்.  இன்ஷாஅல்லாஹ், அதைஅடிக்கடிஓதினால், அதிலுள்ளதங்கச்சுரங்கம்போன்றஅறிவைக்காணலாம்.

இந்தசூராவில்உள்ளஒருஆழமானபாடம், கற்பதுமிகவும்முக்கியம்என்பதுதான்.  எத்தனைமுக்கியம்?  வாழ்வுமற்றும்மரணத்தைச்சார்ந்தது.  அதிலுள்ள சொற்களின்படி, வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே அதாவது, வாழும் வழி, மரணத்தின் வழி இரண்டுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துவது கற்பது தான்.

மனிதஇனத்தில்எவர்நஷ்டவாளிகளின்பட்டியலில்இல்லை?

  1. நம்பிக்கைகொண்டவர்கள்
  2. நற்செயல்கள்புரிபவர்கள்
  3. ஒருவருக்கொருவர்சத்தியத்தைப்போதிப்பவர்
  4. ஒருவருக்கொருவர்பொறுமையைப்போதிப்பவர்

செய்திமிகத்தெளிவாகஇருக்கிறது: இந்தநான்குவிஷயங்கள்இல்லையென்றால், இம்மையிலும், மறுமையிலும்நமக்காகக்காத்திருக்கும்பெரும்பாக்கியங்களைநாம்இழந்துவிடுவோம்.

இதன்தீர்வு? இதில்எதையும்செய்யாமல்சும்மாஇருப்பதால்அடையமுடியாது.  இவையனைத்தையும்வாழ்க்கைமுழுவதும்சுறுசுறுப்பாககற்றுக்கொள்வதன்மூலம்தான்அடையமுடியும்.

  1. நீங்கள்கேள்விப்படாத, படிக்காத, கற்காத, அல்லதுகற்றுக்கொடுக்கப்படாதஒன்றின்மீதுஉங்களுக்குநம்பிக்கைஏற்படாது.  உண்மையானநம்பிக்கைஎன்பது, ‘நான்நம்புகிறேன்’ எனசொல்லிவிட்டுஅதோடுவிட்டுவிடுவதல்ல.  நம்பிக்கைசிந்தனையோடும், நேர்மையாகவும், இன்னும்அதிகமாககற்றுக்கொள்ளவேண்டும்என்றஆர்வத்துடனும், கல்விகற்பதற்குத்தேவையானஒழுங்குமுறைக்குவிருப்பத்துடன்கீழ்ப்படிதலும்ஆகும்.
  2. நற்செயல்கள்என்றால்என்னஎன்றுதெரியாவிட்டால், உங்களால்நற்செயல்கள்புரியமுடியாது.  அல்லாஹ்உங்களிடமிருந்துஎன்னஎதிர்பார்க்கிறான்என்பதைதெரிந்துகொள்ளவும்,  நீங்கள்பின்பற்றுவதற்காக, நன்மக்களைப்பற்றிப்படித்துஅறிந்துகொள்ளவும், விதிகள்அடங்கியபுத்தகத்தைப்படிக்கவேண்டும்.
  3. கல்வியின்சாராம்சம், மற்றவர்களுக்குசத்தியத்தைப்பற்றியும், பொறுமையைப்பற்றியும்உபதேசம்செய்வதுதான்.  சத்தியத்தைஎத்திவைப்பதுடனும், பொய்மையைஒப்புக்கொள்ளமறுப்பதன்மூலம், நாம்ஒவ்வொருரக்’அத்திலும்ஓதும்  ‘எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.’ [அல் குர்’ஆன் 1: 6,7] என்பதை நிறைவு செய்கிறோம்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும்போது(வேண்டுமென்றே நிராகரிப்பில் இருக்கும்போது) மற்றும் தவறான வழியில் செல்லும்போதும் (நம்மை ஏமாற்றுவதற்கு அனுமதிக்கும்போது) நாம் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறோம்.  அவனுடைய அருளைப் பெறுவதற்கு வழி, சத்தியத்தைப் பேணி, ஒருவருக்கொருவர் சத்தியத்தைப் பேணுவதற்கு உற்சாகப் படுத்துவது தான்.

4. ஆனால்அதுஎளிதல்ல.  அதனால்தான்நமக்கும்பொறுமை(ஸப்ர்) வேண்டும். குர்’ஆனை ஆழ்ந்து படிக்கையில்,  சில சமயம் சலிப்பு ஏற்படும் போது, சத்தியமும், பொறுமையும் இல்லாவிட்டால் நாம் நஷ்டமடைய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனிதகுலம் முழுவதின் இயற்கை நிலை, நஷ்டத்தில் இருப்பதை உணரும்போது கனமாக இருக்கிறது, ஆனால், அதற்கு மாற்றுமருந்தான – வாழ்நாள் முழுவதும் கற்றல் – நாம் அடையக் கூடிய தூரத்தில் இருக்கும் நற்செய்தி, இனிமையாகவும், பெரும் அருள்களைத் தருவதாகவும் இருப்பதோடு, ஒரு மகிழ்ச்சியான முடிவைக் உடையதாகவும் இருக்கிறது.

 

நீங்கள் பயனடைய பிரார்த்திக்கிறோம்.

அண்டர்ஸ்டாண்ட் அகாடெமி தமிழ் குழுமம்

www.understandqurantamil.com

 

0 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online