Select a page

நீங்கள் குர் ஆனைப் புறக்கணிக்கிறீர்களா?

ஒரு எச்சரிக்கை

وَقَالَ ٱلرَّسُولُ يَـٰرَبِّ إِنَّ قَوۡمِى ٱتَّخَذُواْ هَـٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورً۬ا

‘என்னுடைய இறைவா, நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்.’என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

இதை நம் அருமை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனைப் புறக்கணித்து விட்டவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

அறிஞர்கள் கூறியுள்ளார்கள், நாம் கீழேயுள்ளவற்றை விடும்போது குர்ஆனைப் புறக்கணித்து விடுகிறோம்:

அதன் மேல் நம்பிக்கை கொள்வது

அதைப் படிப்பது

அதைப் புரிந்து கொள்வது

வசனங்களைச் சிந்திப்பது

அவற்றின் படி நடப்பது, அல்லது

பிறருடன் பகிர்ந்து கொள்வது


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online