Select a page

மன அழுத்தத்திற்கு குர்’ஆன், சுன்னாவிலிருந்து துவாக்கள்

Dua_for_depression

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,

இன்று நம்மைப் பாதிக்கக் கூடிய மிகப்பெரிய நோய்களில் ஒன்று மன அழுத்தம். அது தற்கொலைக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.  அல்ஹம்துலில்லாஹ், அதை சமாளிப்பதற்கு பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட வழிகள் உள்ளன.  அவற்றில் சில, புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை(cognitive behavioral therapy),  தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் ரீஅப்டேக் வினைத்தடுப்பான் (SSRI- selective serotonin reuptake inhibitor), உளச்சோர்வு போக்கிகள்(antidepressants) போன்றவை.  ஆனால், மிகவும் எளிதான மற்றும் மிகவும் திறனுள்ள தீர்வு ‘துவா’.  ஏனென்றால், நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது நம்முடைய படைப்பாற்றல் மற்றும்  மொழியாற்றல் திறன் குன்றியிருக்கும்.  அதனால், இதோ குர்’ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் அழகிய துவாக்கள் உங்களுக்காக.. இவற்றில்  சில நபி (ஸல்) குறிப்பாக மன அழுத்தம், கவலை, துக்கம் இவற்றிற்காக பயன்படுத்தலாம் என கூறியுள்ளார்கள்.

மன அழுத்தத்திற்கான துவாக்கள்

إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ،اَللّهُمَّ

 كِتَابِكَ ضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْعَدْلٌ فِيَّ قَ

أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ،  أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ،

أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ،

وَجَلاَءَ حُزْنِيْ ، وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ

(அல்லாஹும்மஇன்னீஅப்துக, வப்னுஅப்திக, வப்னுஅமதிக, நாஸியத்தீபிஎதிக, மாழின்ஃபிய்யஹுக்முக, அதுலுன்ஃபிய்யகலாவுக, அஸ்அலுகபிகுல்லிஇஸ்மின்ஹுவலக, ஸம்மைத்தபிஹீநஃப்ஸக, அவ்அன்ஸல்தஹுஃபீகிதாபிக, அவ்அல்லம்தஹுஅஹதன்மின்ஹல்கிக, அவிஸ்தஃதர்த்தபிஹீஃபீஇல்மில்கைபிஇன்தக, அன்தஜ்அலல்குர்ஆனல்அளீமரபீஅகல்பீ, வநூரசதுரீ, வஜலாஹஹுஸ்னீ, வதிஹாபஹம்மீவகம்மீ)

பொருள்:

யாஅல்லாஹ்! நான்உன்அடிமை. உன்அடிமைகளானஓர்ஆண், ஒருபெண்ணின்மகனாவேன். எனதுகுடும்பிஉனதுகையிலேஇருக்கிறது. என்னில்உனதுகட்டளையேசெல்லுபடியாகிறது. என்விஷயத்தில்உன்தீர்ப்புநீதிமானது. உனக்குச்சொந்தமானஒவ்வொருதிருப்பெயர்கொண்டும்நான்உன்னிடம்யாசிக்கிறேன். அந்தப்பெயரைநீயேஉனக்குச்சூட்டியிருப்பாய், அல்லதுஉனதுவேதத்தில்அதைநீஅருளியிருப்பாய், அல்லதுஉனதுபடைப்புகளில்எவருக்கேனும்அதைக்கற்றுக்கொடுத்திருப்பாய், அல்லதுமறைவானவைபற்றியஞானத்தில்உன்னிடத்தில்அதைவைத்திருப்பாய். (அவைஅனைத்தைக்கொண்டும்உன்னிடம்கேட்கிறேன்.) அல்குர்ஆனைஎன்இதயத்தின்வசந்தமாக்குவாயாக! என்நெஞ்சத்தின்ஒளியாக்குவாயாக! எனதுதுயரத்தைநீக்கக்கூடியதாகவும்

لرِّجالاغَلَبَـاوضَلْـعِ الـدَّيْنِ و أَعْوذُ بِكَ مِنَ الهَـمِّ وَ الْحُـزْنِ، والعًجْـزِ والكَسَلِ والبُخْـلِ والجُـبْنِ،إِنِّي للّهُـمَّ

யா அல்லாஹ், கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், மனிதர்களால் மிகைக்கப்படுவதிலிருந்தும், உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

الْحَـزَنَ إِذا شِـئْتَ سَهـْلاً اللّهُـمَّ لا سَـهْلَ إِلاّ ما جَعَلـتَهُ سَهـلاً، وَأَنْتَ تَجْـعَلُ

யா அல்லாஹ், நீ எதை இலகுவாக்க நாடியுள்ளாயோ, அதைத் தவிர vaeReவேறெதிலும் இலகு இல்லை.  மேலும், நீ நாடினால், சிரமத்தை இலகுவாக்குவாய்.

لَاإلَهَإِلَّااللَّهُالْعَظـيمُالْحَلِـيمْ،لَاإِلَهَإِلَّااللَّهُرَبُّالعَـرْشِالعَظِيـمِ،لَاإِلَـهَإِلَّااللَّهْرَبُّالسَّمَـوّاتِورّبُّالأَرْضِالكَـريمالعَرْشِورَبُّ

 

பொறுமையாளனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும், வணக்கத்துக்கு தகுதியானவர் அல்ல.  அல்லாஹ், மகத்தான அர்ஷின் அதிபதியைத் தவிர வேறெவரும் வணக்கத்துக்கு தகுதியானவர் அல்ல. வானங்கள், பூமி மற்றும் புனிதமான அரியாசனையின் அதிபதியைத் தவிர வேறெவரும் வணக்கத்துக்கு தகுதியானவர் அல்ல.

யா அல்லாஹ், உன்னுடைய கருணையிலேயே நான் நம்பிக்கை வைக்கிறேன், அதனால், என்னுடைய காரியங்களுக்கு, என்னை கண்ணிமைக்கும் நேரம் கூட பொறுப்பாக்கி விடாதே.  உன்னைத்தவிர வேறெவரும் வணக்கத்துக்குரியவர் அல்ல.   

உன்னைத்தவிரவணக்கத்திற்குரியநாயன்யாருமில்லை; நீமிகவும்தூய்மையானவன்; நிச்சயமகநான்அநியாயக்காரர்களில்ஒருவனாகிவிட்டேன். [21:87]

اللهُ اللهُ رَبِّ لا أُشْـرِكُ بِهِ شَيْـئاً

அல்லாஹ், அல்லாஹ் தான் என்னுடைய அதிபதி, அவனுடன் நான் எதையும் இணை வைப்பதில்லை.
ۚنَاقَبْلِمِنالَّذِينَعَلَىحَمَلْتَهُكَمَاإِصْرًاعَلَيْنَاتَحْمِلْوَلَارَبَّنَاۚاأَخْطَأْنَأَوْنَّسِينَاإِنتُؤَاخِذْنَالَارَبَّنَا

ۚوَارْحَمْنَا لَنَاوَاغْفِرْعَنَّاوَاعْفُبِهِلَنَاطَاقَةَلَامَاتُحَمِّلْنَاوَلَارَبَّنَا

الْكَافِرِينَالْقَوْمِعَلَىفَانصُرْنَامَوْلَانَاأَنتَ

 

எங்கள்இறைவா! எங்களுக்குமுன்சென்றோர்மீதுசுமத்தியசுமையைபோன்றுஎங்கள்மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள்இறைவா! எங்கள்சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்தாங்கமுடியாத) சுமையைஎங்கள்மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள்பாவங்களைநீக்கிப்பொறுத்தருள்வாயாக! எங்களைமன்னித்தருள்செய்வாயாக! எங்கள்மீதுகருணைபுரிவாயாக! நீயேஎங்கள்பாதுகாவலன்; காஃபிரானகூட்டத்தாரின்மீது (நாங்கள்வெற்றியடைய) எங்களுக்குஉதவிசெய்தருள்வாயாக!”  (2:286)

[அல் குர்’ஆன் 2:286]

 

وَنَفْسٍ يُسْمَعُلاَوَدُعَاءٍيَخْشَعُلاَوَقَلْبٍيَنْفَعُلاَعِلْمٍمِنْبِكَأَعُوذُ إِنِّياللَّهُمَّ ‏”

تَشْبَعُلاَ

யா அல்லாஹ், நான் பயனற்ற கல்வியிலிருந்தும், பணிவில்லா இதயத்திலிருந்தும், செவியேற்கப்படாத துவாவிலிருந்தும், திருப்தியற்ற ஆன்மாவிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். [அந்நஸாயி]

عْمَلْاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَ

யா அல்லாஹ், நான் செய்த செயல்களின் தீமைகளிலிருந்தும், நான் செய்யாதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். [அபு தாவூது]

مُسْلِمِينَوَتَوَفَّنَاصَبْرًاعَلَيْنَاأَفْرِغْرَبَّنَا

எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” [7:126]
لي  وأصلحمعاشي فيهاالتيدنيايليوأصلحأمري،عصمة هوالذيديني‏ليأصلحاللهم

شر‏ كلمنليحة را،الموتواجعل ،خير كلفيليزيادةالحياةواجعلمعادي فيهاالتيآخرتي ،

அல்லாஹும்ம அஸ்லிஹ்லி தீனியல்லதீ ஹுவ இஸ்மது அம்ரீ, வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லதீ ஃபீஹா ம’ஆஷீ, வ அஸ்லிஹ் லீ ஆகிரதில்லதீ ஃபீஹா ம’ஆதீ, வஜ்’அலல் ஹயாத ஸியாததல்லதீ ஃபீ குல்லி ஹைர், வஜ்’அலில் மவ்த ராஹத்தல்லன் லீ மின் குல்லி ஷர்ரின்

யா அல்லாஹ், ‏என்னுடைய தீனை லேசாக்கி அதன் மூலம் என்னுடைய காரியங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி செய்வாயாக, என் வாழ்வு இருக்கும் என்னுடைய உலகை சீராக்குவாயாக, நான் திரும்ப வேண்டிய உரைவிடமான மறுமையை நன்மையானதாக ஆக்குவாயாக, என்னுடைய வாழ்வை நற்செயல்கள் அதிகமாக செய்யக்கூடியதாக ஆக்குவாயாக, என்னுடைய மரணத்தை எல்லா தீங்குகளிலிருந்தும், பாதுகாப்பதாக ஆக்குவாயாக[முஸ்லிம்]

اللهمَّ إنِّي أَعوذُ بِكَ مِن جَهْدِ الْبَلَاءِ، وَدَرْكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأعْدَاءِ‏

யா அல்லாஹ், நாம் துன்பத்தின் சோதனையிலிருந்தும், வேதனையின் மிகத்தாழ்ந்த நிலையிலிருந்தும், விதியின் முறைகேட்டிலிருந்தும், வெறுக்கத்தக்க எதிரிகளின் கொண்டாட்டத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.[புகாரி, முஸ்லிம்]

رَشَدًاأَمْرِنَا مِنْ ا لَنَ وَهَيِّئْرَحْمَةًلَّدُنكَمِنآتِنَارَبَّنَا

எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”  [18:10]

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” [60:4]

உங்களுக்கு அரபி மொழி தெரியாத போது, இந்த நபிமார்களின் துவாக்களை எப்படி உங்கள் இதயத்திலிருந்து சொல்வீர்கள்? எங்களிடமிருந்து அரபி மொழியை படிப்படியாக கற்றுக் கொள்ளுங்கள் (www.understandqurantamil.com)  புரிதலுடன் தொழ ஆரம்பியுங்கள்.

தபஸ்ஸும் முஸ்லெஹ்


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online