Select a page

வளங்கள்

‘அன்டர்ஸ்டாண்ட் குர்ஆன் அகாடெமி’ பல ஆண்டுகளாக உருவாக்கி, சேகரித்து வைத்துள்ள சாதனங்களை உங்கள் இடது பக்கத்தில் உள்ள பட்டியலில் காணலாம்.

உதாரணமாக, குர்ஆனின் ஒவ்வொரு சொல்லுக்கும் மொழிபெயர்ப்பை நீங்கள் இலவசமாக உபயோகிக்கலாம்.

இருப்பினும், ‘வளங்கள்’ பிரிவின் மற்ற பகுதிக்குள் புக நீங்கள் உறுப்பினராக வேண்டும். இதற்கு ஆகப்போகும் நேரம் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே! மேலும் இது முற்றிலும் இலவசம்!

‘வளங்கள்’பிரிவில் நுழைவதற்கு ஏன் இலவச உறுப்பினர் தகுதியைப் பெற வேண்டும்?

இன்ஷா அல்லாஹ், நீங்கள் இலவச உறுப்பினராக பதிவு செய்யும்போது, நாங்கள் அனுப்பும் வாராந்திர கட்டுரைகளால் உங்களுடைய குர்ஆன் அறிவு அதிகரிக்கும். மேலும், மற்றவர்களின் சொந்த அனுபவங்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கும்.

நீங்கள் அவற்றை மதிப்புள்ளவைகளாக கருதினால், நீங்கள் எங்கள் வகுப்புகளில் சேருவது மூலம் ‘அன்டர்ஸ்டாண்ட் குர்ஆன் அகாடெமி’க்கு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறோம். ஒரு வேளை உங்களால் கட்டணம் செலுத்த முடியாவிட்டால், இன்ஷா அல்லாஹ், நாங்கள் இலவச அனுமதி அளிக்கிறோம்.

1 Comment

  1. Ibrahim January 30, 2015 Reply

    Eagerly waiting

Leave a reply to Ibrahim Click here to cancel the reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


New Balance Outlet Cheap Oakley Sunglasses The North Face Cheap UGGs Hermes Birkin The North Face Outlet Michael Kors Outlet Online Louis Vuitton Outlet Online